சத்ருகன் பிரசாத் சின்கா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சத்ருகன் பிரசாத் சின்கா, பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1946-ஆம் ஆண்டின் ஜூலை பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர்.[1] இவர் இருநூற்றுக்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பஞ்சாபி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளீல் வெளியான திரைப்படங்களிலும் நடித்தார்.[1] இவர் பட்னா சாகிப் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இரு முறை மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4468 பரணிடப்பட்டது 2010-12-13 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை