சபனா ஆசுமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox person

சபனா ஆசுமி (Shabana Azmi, வார்ப்புரு:Lang-hi, வார்ப்புரு:Lang-ur; பிறப்பு: செப்டம்பர் 18, 1950) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை. புனேயில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவியான சபனாவின் திரைப்பட அறிமுகம் 1974ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. விரைவிலேயே புதிய அலைத் திரைப்படங்கள் என அறியப்பட்ட யதார்த்தநிலையை பிரதிபலிக்கும் கனத்த கதைக்கரு தாங்கிய இணை திரைப்படங்களில் முன்னணி நடிகையாக முன்னேறினார்.[1][2] சபனாவின் பலத்திறப்பட்ட வேடங்களும் நடிப்புத்திறனும் வெகுவாக பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. ஐந்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகளையும் பல பன்னாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.[1][3] நான்கு பிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார்..

சபனா 120 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1988ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுத் தயாரிப்புகளிலும் நடிக்கத துவங்கினார். திரைப்படத்தைத் தவிர மும்பை குடிசைவாசிகள் கட்டாயமாக இடம் பெயர்க்கப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பங்கெடுத்தார். பல சமூக மற்றும் மகளிர் உரிமைச் செயல்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லெண்ண தூதராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் விளங்குகிறார்.[4] கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான சாவேத் அக்தரை திருமணம் புரிந்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. 1.0 1.1 PTI (22 July 2005). "Parallel cinema seeing changes: Azmi". த டைம்சு ஆஃப் இந்தியா. 2009-01-31 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  3. Lua error in package.lua at line 80: module 'Module:Citation/CS1/Suggestions' not found.
  4. Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal; Encyclopaedia Britannica (India) Pvt. Ltd. (2003). Encyclopaedia of Hindi cinema. Popular Prakashan. பக். 524. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179910665. http://books.google.com/books?id=8y8vN9A14nkC&lpg=PP1&dq=Encyclopaedia%20of%20Hindi%20cinema&pg=PT548#v=onepage&q=Azmi&f=false. 
  5. Edward A. Gargan (17 January 1993). "In 'Bollywood,' Women Are Wronged or Revered". New York Times. http://www.nytimes.com/1993/01/17/movies/film-in-bollywood-women-are-wronged-or-revered.html?pagewanted=all. 

உசாத்துணைகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சபனா ஆசுமி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:பத்ம பூசண் விருதுகள்

வார்ப்புரு:PadmaBhushanAwardRecipients 2010–2019

"https://ta.bharatpedia.org/index.php?title=சபனா_ஆசுமி&oldid=2868" இருந்து மீள்விக்கப்பட்டது