சர்பானந்த சோனாவால்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Politician

சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக உள்ளார்.[1] சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[2][3] மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[4] நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[5][6]

2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[7]

மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Ahead of Assam elections, BJP names Sarbananda Sonowal as CM candidate - Firstpost". 28 January 2016.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Not against Muslims, only illegal migrants: Sarbananda Sonowal".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Ahead of polls, polarisation".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. Mohan, Archis (27 May 2014). "Modi does a balancing act" – via Business Standard.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Portfolios of the Union Council of Ministers". PM India. 24 November 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Ballotin: Eye on Dispur".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. "In Assam, the Congress spars with BJP over its chief ministerial candidate's past".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வார்ப்புரு:Bharatiya Janata Party chief ministers

"https://ta.bharatpedia.org/index.php?title=சர்பானந்த_சோனாவால்&oldid=2168" இருந்து மீள்விக்கப்பட்டது