சவுத்ரி மகபூப் அலி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சவுத்ரி மகபூப் அலி கைசர், பீகாரிய அரசியல்வாதி. இவர் லோக் ஜன் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1958-ஆம் ஆண்டின் மே மாதத்தின் பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர், பீகாரின் தலைநகரான பட்னா ஆகும். இவர் ககரியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4612[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.bharatpedia.org/index.php?title=சவுத்ரி_மகபூப்_அலி&oldid=2339" இருந்து மீள்விக்கப்பட்டது