சிவகங்கை ஊராட்சி ஒன்றியம்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன. சிவகங்கையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,18,107 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 16,855 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்தொகு

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2] வார்ப்புரு:Refbegin

  1. வாணியங்குடி
  2. வள்ளனேரி
  3. திருமலைகோனேரிபட்டி
  4. தமறாக்கி (தெற்கு)
  5. தமறாக்கி (வடக்கு)
  6. சாலூர்
  7. சக்கந்தி
  8. பொன்னாகுளம்
  9. பிரவலூர்
  10. பில்லூர்
  11. பெருங்குடி
  12. படமாத்தூர்
  13. ஒக்கூர் புதூர்
  14. ஒக்கூர்
  15. ஒக்குப்பட்டி
  16. நாமனூர்
  17. நாலுகோட்டை
  18. முளக்குளம்
  19. முடிகண்டம்
  20. மேலப்பூங்குடி
  21. மாத்தூர்
  22. மாங்குடி தெற்குவாடி
  23. மலம்பட்டி
  24. மதகுபட்டி
  25. குமாரப்பட்டி
  26. குடஞ்சாடி
  27. கோவனூர்
  28. கொட்டகுடி கீழ்பாத்தி
  29. கீழப்பூங்குடி
  30. காட்டுநெடுங்குளம்
  31. கட்டாணிப்பட்டி
  32. கண்ணாரிருப்பு
  33. காஞ்சிரங்கால்
  34. கண்டாங்கிப்பட்டி
  35. இலுப்பக்குடி ஊராட்சி
  36. இடையமேலூர்
  37. சோழபுரம்
  38. அரசனூர்
  39. அரசனி முத்துப்பட்டி
  40. அலவாக்கோட்டை
  41. ஆலங்குளம்
  42. அழகிச்சிப்பட்டி
  43. அழகமாநகரி

வார்ப்புரு:Refend

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்