சிவ்ராஜ் பாட்டீல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Politician

சிவராஜ் விஸ்வநாத் பாட்டீல் (பிறப்பு அக்டோபர் 12, 1935) ஓர் இந்திய அரசியல்வாதி. மாநிலங்களவையில் உறுப்பினரான பாட்டீல் இந்தியாவின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். 26 நவம்பர் மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்தார், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் [1]. முன்பு மக்களவையில் பேச்சாளராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை

"https://ta.bharatpedia.org/index.php?title=சிவ்ராஜ்_பாட்டீல்&oldid=1928" இருந்து மீள்விக்கப்பட்டது