சி. என். ஜெயதேவன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. என். ஜெயதேவன், கேரள அரசியல்வாதி. இவர் திருச்சூர் மக்களவைத் தொகுதியில்[1][2][3][4] போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே 24-ஆம் நாளில் பிறந்தார்.

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "C. N. Jayadevan". India Govt. 2014-09-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "C N Jayadevan wins in Thrissur". kaumudiglobal.com. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Jayadevan bounces back". The Hindu. 2014-09-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "CN Jayadevan wins in Thrissur, Sreemathy in Kannur". Asianetindia. 2015-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சி._என்._ஜெயதேவன்&oldid=2340" இருந்து மீள்விக்கப்பட்டது