சி. கோபாலகிருஷ்ணன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. கோபாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு, வார்ப்புரு:IND
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. கோ. சுசீலா
இருப்பிடம் குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு, வார்ப்புரு:IND
படித்த கல்வி நிறுவனங்கள் பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்
பணி வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் இந்து
As of 17th December, 2016
Source: [1]

சி. கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: பெப்ரவரி 17,1962) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக நீலகிரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் குன்னூர் நகராட்சி தலைவர் ஆவார்.[2]

ஆதராங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. 21 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 May 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. 24 May 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சி._கோபாலகிருஷ்ணன்&oldid=1748" இருந்து மீள்விக்கப்பட்டது