சி. சிவசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. சிவசாமி (C. Sivasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு | மூலத்தைத் தொகு]

சிவசாமி, 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயனுக்கு எதிரான தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[1]

பாராளுமன்ற உறுப்பினர்[தொகு | மூலத்தைத் தொகு]

சிவசாமி 2009 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சி._சிவசாமி&oldid=2237" இருந்து மீள்விக்கப்பட்டது