சீனிவாச பாட்டீல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சீனிவாச பாட்டீல்
Shriniwas Dadasaheb Patil.jpg
சிக்கிம் மாநில ஆளுநர்
முன்னவர் பால்மீகி பிரசாத் சிங்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
காரத் நாடாளுமன்றம்
முன்னவர் பிரித்விராச் சவான்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
சத்ரா நகரம், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி NCP
வாழ்க்கை துணைவர்(கள்) ரசனிதேவி
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் 203, சானிவார் பெத், அனுதா அரங்கு, காரத் - 415110, தொலைபேசி. 02164-225600/700
சமயம் இந்து

சீனிவாச பாட்டீல் (Shriniwas Patil) என்பவர் இந்திய நாட்டின் சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநர் ஆவார்[1]. இவர் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 13 மற்றும் 14-வது மக்களவையில் இவர் ஓர் உறுப்பினராகப் பணியாற்றினார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராடிராவைச் சேர்ந்த காரத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரியும் ஆவார்.[2]

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Shriniwas Patil named new Sikkim governor - Times Of India". indiatimes.com. 2013. 2013-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது. Shriniwas Dadasaheb Patil has been appointed as the new governor of Sikkim. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former IAS officer Shriniwas Patil appointed Governor of Sikkim | THE SEN TIMES". tkbsen.in. 2013. 6 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது. He is a retired officer of the Indian Administrative Service Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

புற இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சீனிவாச_பாட்டீல்&oldid=2111" இருந்து மீள்விக்கப்பட்டது