சீனிவாஸ் கேசினேனி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சீனிவாஸ் கேசினேனி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் விஜயவாடா ஆகும். இவர் 1966-ஆம் ஆண்டின் ஜனவரி 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் விஜயவாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். வெற்றி பெற்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சீனிவாஸ்_கேசினேனி&oldid=2343" இருந்து மீள்விக்கப்பட்டது