சீவரத்தினம் ரங்கசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சீவரத்தினம் ரங்கசாமி (Jeevarathinam Rangaswamy)(நவம்பர் 6 1921, வேலூர் (தமிழ்நாடு)) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். இவர் அரக்கோணம் (மக்களவை) தொகுதியிலிருந்து 8 (1984), 9 (1989) மற்றும் 10வது (1991) மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Members Bioprofile -". 27 December 2017 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சீவரத்தினம்_ரங்கசாமி&oldid=1754" இருந்து மீள்விக்கப்பட்டது