சுகதேவ் பிரசாத்து

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுகதேவ் பிரசாத்து
11வது ராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
20 பிப்ரவரி 1988 – 3 பிப்ரவரி 1990
முன்னவர் வசந்தத்தா பாட்டீல்
பின்வந்தவர் மிலப் சந்த் ஜெயின்
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1966-78
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 20, 1921(1921-03-20)
இறப்பு 19 மே 1995(1995-05-19) (அகவை 74)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சஞ்சய் தேவ்
பிள்ளைகள் 6 மகன் & 5 மகள்

சுகதேவ் பிரசாத்து (Sukhdev Prasad)(1921-1995) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உத்தரப்பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக 3 முறை இருந்துள்ளார். இவர் 1973 முதல் 1977 வரை மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1][2] பிரசாத் 1988 முதல் 1990 வரை ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Former Governors of Rajasthan". Rajasthan Raj Bhavan. 26 April 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சுகதேவ்_பிரசாத்து&oldid=972" இருந்து மீள்விக்கப்பட்டது