சுனில் கைக்வாட்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சுனில் கைக்வாட், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் 1970ஆம் ஆண்டின் ஜூன் பத்தொன்பதாம் நாளில் பிறந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகரில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, லாத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". 2014-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சுனில்_கைக்வாட்&oldid=2347" இருந்து மீள்விக்கப்பட்டது