சுபாஷ் படேல்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சுபாஷ் படேல் (Subhash Patel)(பிறப்பு 25 ஏப்ரல் 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். பார்வானி மாவட்டத்தினைச் சார்ந்த சுபாஷ் படேல் முதுகலை பட்டதாரி ஆவார். இவர் கர்கோன் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

 

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. 2014-05-17 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சுபாஷ்_படேல்&oldid=2345" இருந்து மீள்விக்கப்பட்டது