சுரேஷ் பூசாரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுரேஷ் பூசாரி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் பிரபாசு குமார் சிங்
தொகுதி பர்கஃட்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் பர்கஃட், ஒடிசா
தொழில் அரசியல்வாதி

சுரேஷ் பூசாரி (Suresh Pujari)(பிறப்பு 31 திசம்பர் 1960) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் பர்கஃட் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுரேஷ் பூசாரி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார். தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜகவின் மத்தியக் குழுவில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Bargarh Election Results 2019". News 18. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Suresh Pujari tastes victory after 6 defeats". The New Indian Express. 25 May 2019. 25 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "BJD's Prasanna Acharya's failure is BJP's Suresh Pujari's gain in Odisha". The New Indian Express. 28 May 2019. 25 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சுரேஷ்_பூசாரி&oldid=2499" இருந்து மீள்விக்கப்பட்டது