சுவேந்து அதிகாரி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சுவேந்து அதிகாரி
Suvendu Adhikari.jpg
தலைவர், இந்திய சணல் நிறுவனம்
பதவியில்
31 டிசம்பர் 2020[1] – 2 March 2021[2]
முன்னவர் அஜெய் குமார் ஜாலி
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19 மே 2016 – 21 டிசம்பர் 2020
முன்னவர் பிரோஜா பீபி
தொகுதி நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
12 மே 2006 – 16 மே 2009
முன்னவர் சிர்சார் அதிகாரி
பின்வந்தவர் திபேந்து அதிகாரி
தொகுதி காந்தி தட்சின் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
27 மே 2016 – 27 நவம்பர் 2020
ஆளுநர் கேசரி நாத் திரிபாதி
ஜெகதீப் தான்கர்
முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முன்னவர் அரூப் பிஸ்வாஸ்
பின்வந்தவர் மம்தா பானர்ஜி [3]
மேற்கு வங்க சுற்றுச் சூழல் துறை அமைச்சர்
பதவியில்
2018–2020
முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முன்னவர் சோவன் சட்டர்ஜி
பின்வந்தவர் மம்தா பானர்ஜி[3]
மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2009 – 19 மே 2016
முன்னவர் லெட்சுமண் சந்திர சேத்
பின்வந்தவர் திபேந்து அதிகாரி
தொகுதி தம்லக் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
கொந்தை, கிழக்கு மிட்னாபூர், மேற்கு வங்காளம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
சார்புகள்
* இந்திய தேசிய காங்கிரசு (1995-1998)
உறவினர் திபேந்து அதிகாரி (இளைய சகோதரர்)
இருப்பிடம் கொந்தை, கிழக்கு மிட்னாபூர், மேற்கு வங்காளம்
படித்த கல்வி நிறுவனங்கள் இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் (M.A)
தொழில் அரசியல்வாதி

சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari)[4] இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்காள அரசில் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். [5][6] நந்திகிராம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் வேதியியல் தொழிற்சாலையை நிறுவுவதற்கு விளைநிலங்களை கையகப்படுத்த முயன்ற புத்த தேவ் பட்டாச்சாரியா தலைமையிலான மேற்கு வங்க இடதுசாரி அரசின் முயற்சிகளை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி, அத்திட்டத்தை நிறுத்தியதில் புகழ்பெற்றவர்.[7]இவர் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர்.

சுவேந்து அதிகாரி, 2009-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பாக தம்லக் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்டு) கட்சியின் வேட்பாளர் லெட்சுமன் சந்திர சேத்தை 1,72,958 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[9]இவர் 19 டிசம்பர் 2020-இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் இவர் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக 12 மார்ச் 2021 அன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.[10][11]

இவரது தந்தை சிர்சார் அதிகாரி மற்றும் இளைய சகோதரர் திபேந்து அதிகாரி மேற்கு வங்க அரசியல்வாதிகள் ஆவார்.

தேர்தல் வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Podder, Debasish (31 December 2020). "জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন শুভেন্দু অধিকারী, নতুন বছরেই নিয়োগ" (in bn). Hindustantimes Bangla. https://bangla.hindustantimes.com/bengal/kolkata/suvendu-adhikari-will-appointed-as-the-chairman-of-jute-corporation-of-india-in-the-new-year-31609419893893.html. 
  2. "Suvendu Adhikari জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে শুভেন্দুর ইস্তফা". 2 March 2021. https://bengali.abplive.com/news/kolkata/jute-corporation-of-india-bjp-suvendu-adhikari-removed-from-temporary-position-of-chairmanship-803978?utm_source=app&utm_medium=sharebutton&utm_campaign=appreferral. 
  3. 3.0 3.1 "CM Banerjee will take charge of Suvendu's portfolio". என்டிடிவி. 28 November 2020. https://www.ndtv.com/india-news/mamata-banerjee-to-keep-transport-portfolio-following-suvendu-adhikaris-resignation-2331328. 
  4. "FPJ Explains: Who was Subhendu Adhikari, the Bengal minister whose 'dissent' is threatening Mamata's regime?". m.freepressjournal.in. 2020-11-09 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Thumbnail sketches of ministers of state". new Kerala.com. 2009-06-20 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  6. "Suvendu Adhikari". India Govt. 2009-07-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  7. Nandigram violence
  8. Dutta, Indrani. "Like father, like son". The Hindu, 5 May 2009. 2009-07-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  9. "Nandigram swings two seats in East Midnapore in Trinamool's favour". Indian Express 17 May 2009. 2009-07-30 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  10. BJP's Suvendu Adhikari files nomination from Nandigram
  11. மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி
"https://ta.bharatpedia.org/index.php?title=சுவேந்து_அதிகாரி&oldid=2287" இருந்து மீள்விக்கப்பட்டது