சூனி இலால் சாகு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
சூனி இலால் சாகு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் சந்து லால் சாகு
தொகுதி மகாசமுந்து, சத்தீசுகர்
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் சட்டமன்றம்
பதவியில்
9 திசம்பர் 2013 – 11 திசம்பர் 2018
முன்னவர் பாரேஷ் பாக்பகாரா
பின்வந்தவர் துவார்காதிஷ் யாதவ்
தொகுதி கல்லாரி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மோன்க்ராபாலி, மகாசமுந்து, மத்தியப் பிரதேசம், இந்தியா
(now in சத்தீசுகர், இந்தியா)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சீமா சாகு
பிள்ளைகள் 1 மகன் & 1 மகள்
பெற்றோர் சுக்ராம் சாகு (தந்தை)
இருப்பிடம் ராய்ப்பூர், சத்தீஸ்கர், இந்தியா
தொழில் அரசியல்வாதி, விவசாயி

சூனி இலால் சாகு (Chunni Lal Sahu)(பிறப்பு 22 ஆகஸ்ட் 1968) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019 இந்திய பொதுத் தேர்தலில் சத்தீசுகரில் உள்ள மகாசமுந்த் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Congress in Chhattisgarh fails to leverage its assembly poll gains". Rashmi Drolia. The Times of India. 24 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=சூனி_இலால்_சாகு&oldid=2503" இருந்து மீள்விக்கப்பட்டது