சூளகிரி வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சூளகிரி வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சூளகிரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:கிருஷ்ணகிரி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=சூளகிரி_வட்டம்&oldid=14058" இருந்து மீள்விக்கப்பட்டது