சென்னை மாநகரக் காவல் நிலையங்கள்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் இருந்த 37 காவல் நிலையங்களைக் கொண்டு 13 செப்டம்பர் 2021 அன்று ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம் மற்றும் தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகம் நிறுவப்பட்டது. [1][2]தற்போது சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் 103 காவல் நிலையங்கள் உள்ளது.[3] அவைகள் பின்வருமாறு:

  1. பூக்கடை
  2. யானைக்கவுனி
  3. ஏழுகிணறு
  4. ஸ்டான்லி மருத்துவமனை
  5. எஸ்பிளனேடு
  6. சென்னை உயர் நீதிமன்றம்
  7. சென்னை துறைமுகம்
  8. சென்னை வடக்கு கடற்கரை
  9. புனித ஜார்ஜ் கோட்டை
  10. மிதவை காவல் நிலையம்
  11. முத்தையால்பேட்டை
  12. கொத்தவால்சாவடி
  13. வண்ணாரப்பேட்டை
  14. தண்டையார்பேட்டை
  15. கொருக்குப்பேட்டை
  16. புது வண்ணாரப்பேட்டை
  17. இராதாகிருஷ்ணன் நகர்
  18. இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
  19. இராயபுரம்
  20. இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம்
  21. காசிமேடு மீன்பிடி துறைமுகம்
  22. திருவொற்றியூர்
  23. புழல்
  24. மாதவரம்
  25. எம்.கே.பி நகர்
  26. கொடுங்கையூர்
  27. வியாசர்பாடி
  28. செம்பியம்
  29. பெரவள்ளூர்
  30. திரு.வி.க நகர்
  31. புளியந்தோப்பு
  32. ஓட்டேரி
  33. பெசன்ட் நகர்
  34. அமைந்தகரை
  35. அண்ணா நகர்
  36. அரும்பாக்கம்
  37. ஜெ.ஜெ. நகர்
  38. திருமங்கலம்
  39. நொளம்பூர்
  40. வில்லிவாக்கம்
  41. ராஜமங்கலம்
  42. கொளத்துார்
  43. கோயம்பேடு
  44. கோயம்பேடு பேருந்து நிலையம்
  45. மதுரவாயல்
  46. டி.பி.சத்திரம்
  47. கீழ்ப்பாக்கம்
  48. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
  49. சேத்துப்பட்டு
  50. வேப்பேரி
  51. பெரியமேடு
  52. அயனாவரம்
  53. ஐ.சி.எப்.
  54. தலைமைச்செயலக காலனி
  55. கீழ்பாக்கம் மன நல மருத்துவமனை
  56. திருவல்லிக்கேணி
  57. அண்ணாசாலை
  58. ஜாம்பஜார்
  59. அண்ணா சதுக்கம்
  60. எம். ஜி. ஆர் நினைவிடம்
  61. கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனை
  62. சிந்தாதிரிப்பேட்டை
  63. எழும்பூர்
  64. எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை
  65. நுங்கம்பாக்கம்
  66. ஆயிரம் விளக்கு
  67. சூளைமேடு
  68. அபிராமபுரம்
  69. பட்டினப்பாக்கம்
  70. இராயப்பேட்டை மருத்துவமனை
  71. ஐஸ்ஹவுஸ்
  72. கோட்டூர்புரம்
  73. மயிலாப்பூர்
  74. இராயப்பேட்டை
  75. மெரினா
  76. பரங்கிமலை
  77. நந்தம்பாக்கம்
  78. பழவந்தாங்கல்
  79. மீனம்பாக்கம் விமான நிலையம்
  80. மீனம்பாக்கம்
  81. மடிப்பாக்கம்
  82. ஆதம்பாக்கம்
  83. அடையாறு
  84. சாஸ்திரி நகர்
  85. சைதாப்பேட்டை
  86. குமரன் நகர்
  87. கிண்டி
  88. வேளச்சேரி
  89. துரைப்பாக்கம்
  90. திருவான்மியூர்
  91. தரமணி
  92. நீலாங்கரை
  93. மாம்பலம்
  94. கோடம்பாக்கம்
  95. வடபழநி
  96. விருகம்பாக்கம்
  97. அசோக் நகர்
  98. கே. கே. நகர்
  99. எம். ஜி. ஆர் நகர்
  100. பாண்டிபஜார்
  101. தேனாம்பேட்டை
  102. வளசரவாக்கம்
  103. ராயலா நகர்

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]