செர் சிங் குபாயா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
செர் சிங் குபாயா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009 – 23 மே 2019
முன்னவர் சோரா சிங் மான்
பின்வந்தவர் சுக்பீர் சிங் பாதல்
தொகுதி பிரோஷ்பூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
பசில்கா, கிழக்கு பஞ்சாப், இந்தியா
அரசியல் கட்சி சிரோமணி அகாலி தளம் (2019 வரை)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு[1]
வாழ்க்கை துணைவர்(கள்) கிருஷ்ண ராணி
பிள்ளைகள் 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
இருப்பிடம் பசில்கா
As of 4 November, 2017
Source: [1]

செர் சிங் குபயா (பிறப்பு 10 ஜூன் 1962) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.[2][3][4] பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது மற்றும் கண்டோன்மென்ட் சட்டம், 2006 இன் பிரிவு 12 (9) இன் படி, படையினர் வசிக்கக்கூடிய பகுதியை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ உள்ளடக்கிய ஒரு தொகுதியை பாராளுமன்ற உறுப்பினராகப் பிரதிநிதிப்படுத்துவதோடு, அவர் படைப்பிரிவினர் வாரியம் ஃபெரோஸ்பூரின் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளராகவும் இருக்கிறார். இருப்பினும் இவருக்கு படைப்பிரிவினர் வாரியத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவருக்கு இல்லை. மார்ச் 2019 இல், அவர் சிரோமணி அகாலி தளத்திலிருந்து விலகினார்.[5] இந்திய தேசிய காங்கிரசின் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Ferozepur MP Sher Singh Ghubaya joins Congress a day after quitting Shiromani Akali Dal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 March 2019. 5 March 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Social activists back anti-graft mission". Times of India. 24 August 2011. 17 May 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Rapid rise, low profile". Pawan Sharma and Gaurav Sagar Bhaskar. ஹிந்துஸ்தான் டைம்ஸ். 17 February 2014. 17 May 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Sher Singh Ghubaya Biography - About family, political life, awards won, history". www.elections.in. 2017-04-27 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Ferozepur MP Sher Singh Ghubaya quits Shiromani Akali Dal".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=செர்_சிங்_குபாயா&oldid=2243" இருந்து மீள்விக்கப்பட்டது