செ. குப்புசாமி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician செ. குப்புசாமி (டிசம்பர் 13, 1926ஏப்ரல் 19, 2013)[1][2][3] இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை வடக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பேரவைத் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=செ._குப்புசாமி&oldid=2071" இருந்து மீள்விக்கப்பட்டது