சேட்டன் சவ்ஹான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox cricketer biography சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் (Chetan Pratap Singh Chauhan (चेतन प्रताप सिंह चौहान), சூலை 21. 1947, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

.

"https://ta.bharatpedia.org/index.php?title=சேட்டன்_சவ்ஹான்&oldid=1941" இருந்து மீள்விக்கப்பட்டது