சேரன்மாதேவி வட்டம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

சேரன்மாதேவி வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] [2] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சேரன்மாதேவியில் உள்ளது.

இவ்வட்டத்தில் முக்கூடல், சேரன்மாதேவி, மேலச்சேவல் மற்றும் பாப்பாக்குடி என 4 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]இவ்வட்டத்தில் சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:திருநெல்வேலி மாவட்டம்

"https://ta.bharatpedia.org/index.php?title=சேரன்மாதேவி_வட்டம்&oldid=14153" இருந்து மீள்விக்கப்பட்டது