சேலம் ராசகணபதி கோயில்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Mandir சேலம் அருள்மிகு ராசகணபதி திருக்கோயில் சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைத்துள்ள ஒரு சிறிய கோயில். மிகவும் புகழ் பெற்றது.

ராஜகணபதி[தொகு | மூலத்தைத் தொகு]

இதன் மூலவர் அருள்மிகு ராஜகணபதி எனும் பெயர் கொண்டுள்ளார். ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. ஆகவே எப்போதும் ராஜகணபதியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும்.

தேர்கள் நிலை கொண்டுள்ளன[தொகு | மூலத்தைத் தொகு]

சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோவில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு.

வார்ப்புரு:Stub

"https://ta.bharatpedia.org/index.php?title=சேலம்_ராசகணபதி_கோயில்&oldid=16745" இருந்து மீள்விக்கப்பட்டது