சே. ந. விசுவநாதன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder சே. ந. விசுவநாதன் (C. N. Visvanathan)(பிறப்பு 28 ஏப்ரல் 1947) அல்லது சேத்துப்பட்டு நடராஜன் விசுவநாதன் என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

பொது வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

விசுவநாதன் சிறுவயதிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 1977-ல், திருப்பத்தூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Parliamentary debates: official report, Volume 104, Issues 3–7, p. 15, 1978
"https://ta.bharatpedia.org/index.php?title=சே._ந._விசுவநாதன்&oldid=1760" இருந்து மீள்விக்கப்பட்டது