சையது ஷாநவாஸ் உசைன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Officeholder

சையது ஷாநவாஸ் உசைன் (Syed Shahnawaz Hussain) (About this soundpronunciation ) இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும், இந்திய அரசின் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1][2][3]

அரசியல்[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 1999, 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வென்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனவர். 1999-இல் இராஜங்க அமைச்சரானார். 2001-இல் தனிப்பொறுப்புடன் கூடிய இராஜங்க அமைச்சரானர். 2003-2004 முடிய காபினெட் தகுதியுடன் ஜவுளித்துறை அமைச்சராக பிரதம அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. IANS (10 December 2013). "BJP's Shahnawaz Hussain on IM hit list" – via Business Standard.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "BJP leader Shahnawaz Hussain's impersonator arrested".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "PM's 'lack' of leadership has made UPA 'sinking ship': BJP".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:பாரதிய ஜனதா கட்சி

"https://ta.bharatpedia.org/index.php?title=சையது_ஷாநவாஸ்_உசைன்&oldid=2114" இருந்து மீள்விக்கப்பட்டது