சோயம் பாபு ராவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician சோயம் பாபு ராவ் (வார்ப்புரு:Lang-en, பிறப்பு:28 ஏப்ரல் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2] [3].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Adilabad Election Result 2019: BJP candidate Soyam Bapu Rao emerge clear winner". Times Now. 24 May 2019. 26 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Anshuman, Kumar (7 December 2019). "BJP's tribal rally in Delhi on December 9". Kumar Anshuman (தி எகனாமிக் டைம்ஸ்). https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjps-tribal-rally-in-delhi-on-december-9/articleshow/72410784.cms. பார்த்த நாள்: 23 March 2020. 
  3. "Soyam Bapurao". Andhrajyoti Prajatantram. 27 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=சோயம்_பாபு_ராவ்&oldid=2504" இருந்து மீள்விக்கப்பட்டது