ச. கு. கார்வேந்தன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

ச. கு. கார்வேந்தன் (S.K. Kharventhan, பிறப்பு: 10 மே 1948) இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினோராவது மக்களவை), 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினான்காவது மக்களவை) இருந்தார்.[1] 14 ஆவது மக்களவையில் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்ற மூவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]

வகித்த பதவிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
  • அனைத்து இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்தார்.
  • இந்திய சட்டக் கல்வி மேம்பாட்டுக்கு தேசிய விருது பெற்றார்.
  • வழக்கறிஞர் தொழிலில் வாணாள் சாதனை விருது பெற்றார்.

நூலாசிரியராக[தொகு | மூலத்தைத் தொகு]

சமூக நீதி என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை தாராபுரம் எஸ் கே கே அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Kharventhan,Shri Salarapatty Kuppusamy". Lok Sabha. 17 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 May 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. S K Kharventhan - a top performer in 14th Lok Sabha
"https://ta.bharatpedia.org/index.php?title=ச._கு._கார்வேந்தன்&oldid=1741" இருந்து மீள்விக்கப்பட்டது