ஜகநாத் பிரசாத் அகர்வால்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician ஜகநாத் பிரசாத் அகர்வால் (Jagannath Prasad Agrawal) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து, 1952 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. 4 April 2018 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. Sir Stanley Reed; Times of India, Bombay (1955). The Times of India Directory & Yearbook, Including Who's who. Times of India Press. பக். 955. https://books.google.com/books?id=V3IiAQAAIAAJ. பார்த்த நாள்: 4 April 2018. 
  3. Madras (India : State) (1961). Fort Saint George Gazette. பக். 42. https://books.google.com/books?id=LmvyAVqdNP8C. பார்த்த நாள்: 4 April 2018. 
  4. Uttar Pradesh (India) (1964). The Civil List for Uttar Pradesh. Superintendent, Printing and Stationery. பக். 26. https://books.google.com/books?id=3S_THMu_E1QC. பார்த்த நாள்: 4 April 2018.