ஜிதேந்திர சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician ஜிதேந்திர சிங் (jitendra singh, பிறப்பு: 06 நவம்பர் 1956) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

இவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் 2019 ஆம் ஆண்டு இவருக்கு வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. For better synergy, maximum efficiency பரணிடப்பட்டது 30 மே 2014 at the வந்தவழி இயந்திரம். The Hindu (28 May 2014). Retrieved on 1 August 2014.
  2. "Udhampur Election Results 2019 Live Updates: Dr. Jitendra Singh of BJP Wins".<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles> NEWS18 (May 23, 2019)
  3. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜிதேந்திர_சிங்&oldid=1025" இருந்து மீள்விக்கப்பட்டது