ஜினா கிகாக்கா

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜினா கிகாக்கா
Jhina Hikaka.JPG
ஜினா கிகாக்கா
16ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
முன்னவர் செயராம் பாங்கி
பின்வந்தவர் சப்தகிரி சங்கர் உலகா
தொகுதி கோராபுட்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
19 மே 2009 – 16 மே 2014
முன்னவர் அன்னாந்தாரம் மஜ்கி
பின்வந்தவர் கைலாசு சந்திர குலேசிகா
தொகுதி லட்சுமிபூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி பிஜு ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) கவுசல்யா கிகாக்கா
பிள்ளைகள் 2
தொழில் அரசியல்வாதி

ஜினா கிகாக்கா (Jhina Hikaka) என்பவர் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) அரசியல் கட்சியின் உறுப்பினரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கோராபுட் தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் சட்டமன்றத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] இவர் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டு 33 நாட்கள் சிறை வைக்கப்பட்டு 26 ஏப்ரல் 2012 விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Archived copy". 10 January 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 May 2012 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜினா_கிகாக்கா&oldid=2431" இருந்து மீள்விக்கப்பட்டது