ஜி. பூவராகவன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜி, பூவராகவன் (பிறப்பு 1927 – 23 பெப்ரவரி 2014) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் செய்தி -விளம்பரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். மாநில சட்டப்பேரவைக்கு மூன்று முறையும், நாடாளுமன்ற மக்களவைக்கு இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். [1]1989 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "முன்னாள் அமைச்சர் பூவராகவன் மறைவு: ராமதாஸ் இரங்கல்". தினமணி. 23, பெப்ரவரி, 2014. 17 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜி._பூவராகவன்&oldid=1815" இருந்து மீள்விக்கப்பட்டது