ஜெகன்நாத ராவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜெகன்நாத் ராவ் (Jagannath Rao) (பிறப்பு: அக்டோபர், 1909 – இறப்பு:1991) இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.

1957,1962,1967,1971,1977,1980 மற்றும் 1984களில் ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "8th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. 13 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "LIST OF MEMBERS OF PARLIAMENT ODISHA" (PDF). orissa.gov.in. 28 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Combined List of Members of Lok Sabha". Parliament of India. 28 July 2014 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

Lok Sabha members]]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜெகன்நாத_ராவ்&oldid=2689" இருந்து மீள்விக்கப்பட்டது