ஜெயந்தி பட்நாயக்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
Jayanti Patnaik
J Patnaik.tif
Member of Parliament
பதவியில்
1980-1989 and 1998-1999
முன்னவர் Janaki Ballabh Patnaik
பின்வந்தவர் Srikant Jena
தொகுதி Cuttack and Berhampur
Member of Parliament
முன்னவர் P. V. Narasimha Rao
பின்வந்தவர் Anadi Charan Sahu
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
Aska, Ganjam district, Orissa, India
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

ஜெயந்தி பட்நாயக் எம்.ஏ. (பிறப்பு 1932) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற சமூக சேவகரும் ஆவார். மகளிர் தேசிய ஆணையத்தின் முதல் தலைவர் ஆவார். அவருடைய பதவி காலம் 3 பிப்ரவரி 1992 முதல் 30 ஜனவரி 1995 வரை ஆகும்.[1][2][3]

ஆரம்ப கால வழ்க்கை மற்றும் கல்வி[தொகு | மூலத்தைத் தொகு]

ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஆஸ்காவில் அவர் 1932 இல் பிறந்தார். அவரது தந்தை நிரஞ்சன் பட்நாயக் ஆவார். அசாரா ஹரிஹார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கடக்கிலுள்ள உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழ் சயலாபால மகளிர் கல்லூரியில் சமூகப் பணியில் கலையியல் நிறைஞா் (எம்.ஏ.) பட்டம் பெற்றார். அவர் டாடா சமூக அறிவியல் நிறுவனம் மும்பையில் மேற்படிப்பு படித்தாா்.

1953 ஆம் ஆண்டில் அவர் அரசியல்வாதி ஜானகி பலபட் பட்நாயக்கை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் ஒடிசாவின் முதலமைச்சராக (1980-89) இருந்தார். அந்த தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Jayanti Patnaik" (PDF). School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai. 2 April 2014 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 15 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Brief History". National Commission for Women. 22 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "List of chairpersons of NCW". National Commission for Women. 6 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 March 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜெயந்தி_பட்நாயக்&oldid=2091" இருந்து மீள்விக்கப்பட்டது