ஜெ. எப். ஆர். ஜேக்கப்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox military person ஜெ.எப்.ஆர். ஜேக்கப் (J. F. R. Jacob) இவர் (1923 – 13 சனவரி 2016) இந்தியத் தரைப்படையின் கிழக்கு பிராந்திய பகுதியின் தளபதியாகவும், கிழக்கு பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவரும் ஆவார். இரண்டாம் உலகப் போர் காலம் முதல் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் சண்டை வரை 36 ஆண்டுகள் தரப்படையில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் கோவா, மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றுயுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
J. F. R. Jacob
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:1971 இந்தியா-பாகிஸ்தான் யுத்தம்

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜெ._எப்._ஆர்._ஜேக்கப்&oldid=14769" இருந்து மீள்விக்கப்பட்டது