ஜே. சி. திவாகர் ரெட்டி

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

ஜே.சி. திவாகர் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1944-ஆம் ஆண்டில் பிப்ரவரி 23-ஆம் நாளில் பிறந்தார். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தத்பத்ரி எனும் ஊரைச் சேர்ந்தவர். இவர் பாராளுமன்றத் தேர்தலில், அனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "ஜே.சி. திவாகர் ரெட்டி, மக்களவை உறுப்பினர்களின் விவரங்கள் - இந்திய மக்களவை". 2015-01-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-10-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜே._சி._திவாகர்_ரெட்டி&oldid=2432" இருந்து மீள்விக்கப்பட்டது