ஜோகேந்திர சிங்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோகேந்திர சிங்
Jogendra Singh (politician).jpg
இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
1 சூலை 1972 – 15 பிப்ரவரி 1977
முன்னவர் உக்கும் சிங்
பின்வந்தவர் வேதபால் தியாகி
ஒடிசா ஆளுநர் பொறுப்பு
பதவியில்
20 செப்டம்பர் 1971 – 30 சூன் 1972
முன்னவர் செளகத்துல்லா சாகா அன்சாரி
பின்வந்தவர் கத்தி குருசுனா மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
5 ஏப்ரல் 1957 – 2 மார்ச் 1962
முன்னவர் ரஃபி அகமது கித்வாய்
பின்வந்தவர் குன்வார் ராம் சிங்
தொகுதி பகராயிச் மக்களவைத் தொகுதி[1]
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 3, 1903(1903-10-03)

[2]
பகராயிச்

இறப்பு 11 பெப்ரவரி 1979(1979-02-11) (அகவை 75)[2]
பகராயிச்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் பாங்ஹா கிராமம் பகராயிச் சிராவஸ்தி மாவட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள் கோல்வின் தெளகுதர் கல்லூரி[2]

சர்தார் ஜோகேந்திர சிங் (Jogendra Singh)(3 அக்டோபர் 1903 - 11 பிப்ரவரி 1979) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1972 முதல் 1977 வரை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார். மேலும் 2வது இந்திய நாடாளுமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பகராயிச் மாவட்டத்திலுள்ள பகராயிச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Bahraich (SC) Parliamentary Constituency (Uttar Pradesh)". Electionsinindia.com. 25 July 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 2.0 2.1 2.2 "उसूलो के पक्के थे सरदार जोगिन्दर सिंह". Jagran.com (in हिन्दी). 25 July 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "List of Governors of Rajasthan". Mapsofindia.com. 25 July 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=ஜோகேந்திர_சிங்&oldid=2686" இருந்து மீள்விக்கப்பட்டது