ஜோதி துர்வே

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோதி துர்வே
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பேதுல் மக்களவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2014
தொகுதி பேதுல்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மறைந்த ப்ரேம்சிங் துர்வே
பிள்ளைகள் 2
இருப்பிடம் பேதுல்
பணி வணிகர்
As of 16 திசம்பர், 2016
Source: [1]

ஜோதி துர்வே(Jyoti Dhurve) (பிறப்பு 2 ஜூன் 1966 ராய்ப்பூர்) இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2009இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் பேதுல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் ராய்ப்பூரின் துர்கா மகாவித்யாலயாவில் கலைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் மறைந்த பிரேம் சிங் துர்வே என்பவருடன் திருமணம் நடந்தது. இவருக்கு பிரஞ்சல் துர்வே என்ற ஓர் மகன் இருக்கிறான்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Election Commission of India-General Elections 2009 Results பரணிடப்பட்டது 27 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "Fifteenth Lok Sabha Member's Bioprofile". 1 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஜோதி_துர்வே&oldid=2433" இருந்து மீள்விக்கப்பட்டது