டி. அரவிந்த்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician அரவிந்த் தர்மபுரி (வார்ப்புரு:Lang-en, பிறப்பு:25 அகத்து 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நிஜாமாபாது மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5].

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "My father has nothing to do with my joining BJP: D Aravind" (in en-IN). The Hindu. 29 June 2018. https://www.thehindu.com/news/national/telangana/my-father-has-nothing-to-do-with-my-joining-bjp-d-aravind/article24283079.ece. 
  2. "Dharmapuri Arvind". ESPN Cricinfo. 16 April 2016 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "Nizamabad Election Result 2019". Times Now. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Blow to TRS as Arvind stuns Kavitha in Nizamabad". Sribala Vadlapatla. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "How 179 farmers may have defeated KCR's daughter in Lok Sabha elections". Akash Kolluru. India Today. 25 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=டி._அரவிந்த்&oldid=2505" இருந்து மீள்விக்கப்பட்டது