டி. கே. ரங்கராஜன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Indian politician

டி. கே. ரங்கராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்.

வாழ்க்கைக் வரலாறு[தொகு | மூலத்தைத் தொகு]

தொழிற்சங்கப் பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) தமிழ்நாடு மாநிலக்குழுவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பாரத மிகு மின் நிறுவனத் தொழிலாளர் சங்கத் தலைவராக உள்ளார்.[1]

மாநிலங்களவையில்[தொகு | மூலத்தைத் தொகு]

மாநிலங்களவையில் 2014 ஆண்டு நிறைவேற்றப்பட்ட "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" தொழிலாளர்களுக்கு எதிரானதாக முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதைக் கூறி மாநிலங்களவையில் கண்டித்தார்..[2]

ஆதாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "பிஹெச்இஎல் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி: டி.கே.ரங்கராஜன் எம்.பி. கண்டனம்". நியூஸ் கிகெய்ன். மே 26, 2011. மே 26, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. டிசம்பர் 25, 2013 அன்று பார்க்கப்பட்டது. |first= missing |last= (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. ராஜ்ய சபா தொலைக்காட்சி;(RSTV) 5.12.2014;

வெளியிணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=டி._கே._ரங்கராஜன்&oldid=1620" இருந்து மீள்விக்கப்பட்டது