டி. கோவிந்தன்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
டி. கோவிந்தன்
பதவியில்
1996–2004
முன்னவர் ராமண்ண ராய்
பின்வந்தவர் பி. கருணாகரன்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 11, 1940(1940-01-11)
பையனூர், சென்னை மாகாணம்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) சாவித்திரி
Source Parliament of India

டி. கோவிந்தன் (T. Govindan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கேரளாவின் காசர்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை (11 ஆவது மக்களவை, 12 ஆவது மக்களவை, 13 ஆவது மக்களவை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] [2] [3] . இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராவார். இவர் 23 அக்டோபர் 2011 அன்று இறந்தார்.

குறிப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-09-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
"https://ta.bharatpedia.org/index.php?title=டி._கோவிந்தன்&oldid=2017" இருந்து மீள்விக்கப்பட்டது