டி. டி. முத்துகுமார சுவாமி நாயுடு

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. டி. முத்துகுமாரசுவாமி நாயுடு ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1957 தேர்தலில் கடலூர் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 தேர்தலில் திருக்கோயிலூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. 1951/52 Madras State Election Results, Election Commission of India