டி. மஸ்தான்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

டி. மஸ்தான்(D. Masthan) (11 டிசம்பர் 1957), மருத்துவரும் அதிமுக அரசியல்வாதியும் ஆவார். மாநிலங்களவை உறுப்பினராக மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு | மூலத்தைத் தொகு]

11 டிசம்பர் 1957 இல் தஸ்தகீர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 27-07-1995 முதல் 02-04-197 மற்றும் 27-07-2001 வரை மாநிலங்களவைக்கு, அதிமுக சார்பாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

குடும்பம்[தொகு | மூலத்தைத் தொகு]

மஸ்தானுக்கு சிவபாக்கியம் என்ற மனைவி உள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. Members of the rajya Sabha[1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [2] குடும்பம்
"https://ta.bharatpedia.org/index.php?title=டி._மஸ்தான்&oldid=1621" இருந்து மீள்விக்கப்பட்டது