தனிமைச் சிறை

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search

தனிமை சிறை என்பது குற்றவாளிகளை தனிமை நிலையில் அடைத்து வைக்கும் சிறைகள் ஆகும். இதன் மூலம் குற்றவாளிகள் வெளி மனிதர்களுடன் தொடர்பு கொள்வது தடுக்கப்படுகிறது. சில நேரம் சக கைதிகளின் பாதுகாப்பு கருதியும் தனிமை சிறைகளில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவதுண்டு. கைதிகள் சிறை விதிமுறைகளை மீறும் போதும் தனிமை சிறைகளில் அடைக்கப்படுவர்.

வெளி இணைப்புக்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
[[:commons:Category:{{#property:P373}}|தனிமைச் சிறை]]
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.bharatpedia.org/index.php?title=தனிமைச்_சிறை&oldid=78" இருந்து மீள்விக்கப்பட்டது