தபீர் காவ்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தபீர் காவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் நின்னோங் எரிங்
தொகுதி கிழக்கு அருணாச்சலம்
பதவியில்
2004–2009
முன்னவர் வாங்ச்சா ராஜ்குமார்]
பின்வந்தவர் நின்னோங் எரிங்
தொகுதி கிழக்கு அருணாச்சலம்
தனிநபர் தகவல்
பிறப்பு வார்ப்புரு:Birth date and age
மோலோம், அருணாச்சலப் பிரதேசம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) யாமோட் காவ் துய் காவ்
பிள்ளைகள் 3
இருப்பிடம் கிழக்கு சியாங்
As of 1 மார்ச், 2006
Source: [1]

தபீர் காவ் (Tapir Gao) என்பவர் (பிறப்பு 1 அக்டோபர் 1964) அருணாசலப் பிரதேசத்தினை சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தலைவர் ஆவார். இவர் 14வது மக்களவை உறுப்பினராக (2004-2009), கிழக்கு அருணாச்சலம் மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 2009 மற்றும் 2014-ல் இங்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால் 2019-ல் இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காவ் 2011-ல் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தார்.[1] தற்போதுவார்ப்புரு:எப்பொழுது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார்.[2]

பிப்ரவரி 2020-ல், மக்களவையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல பகுதிகள் இந்தியாவின் அரசியல் வரைபடத்திலிருந்து விடுபட்டுள்ளது என்ற பிரச்சினையை எழுப்பினார்.[3][4] இதில் விடுபட்ட பகுதிகளாக ஹதிக்ரா டகாரு கணவாய், கலாய் டகாரு கணவாய், சாக்லகம் பகுதி உள்ளடங்கும்.[4]

இவர் கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள இரக்சின் கிராமத்தில் வசிக்கிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-01-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. http://www.bjp.org/organisation/national-executive
  3. "MP Tapir Gao bats for new political map of Arunachal Pradesh". EastMojo. 2020-02-05. 2021-06-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. 4.0 4.1 "Tapir Gao pleads Centre for redrawing political map to include several places - Sentinelassam". www.sentinelassam.com (in English). 2020-02-06. 2021-06-23 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  5. "Member's Bioprofile". 2017-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=தபீர்_காவ்&oldid=2177" இருந்து மீள்விக்கப்பட்டது