தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977

← வார்ப்புரு:Delink question hyphen-minus மார்ச் 16-20, 1977[1] வார்ப்புரு:Delink question hyphen-minus →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  Flag of AIADMK.svg Flag DMK.svg
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 34 5
மாற்றம் +25 -19
மொத்த வாக்குகள் 10,164,615 6,758,517
விழுக்காடு 56.91% 37.84%

முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
இந்திய தேசிய காங்கிரசு

இந்தியப் பிரதமர்

மொரார்ஜி தேசாய்
ஜனதா கட்சி

இந்தியக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 34 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 1977 இல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

அதிமுக+ இடங்கள் திமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
அதிமுக 17 நிறுவன காங்கிரசு / ஜனதா கட்சி 3 சுயேட்சைகள் 0
இந்திய தேசிய காங்கிரசு 14 திமுக 2
சிபிஐ 3
மொத்தம் (1977) 34 மொத்தம் (1977) 5 மொத்தம் (1977) 0
மொத்தம் (1971) - மொத்தம் (1971) - மொத்தம் (1971) 0

தமிழக அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

1978ல் அமைந்த சரண் சிங் அமைச்சரவையின் பின்வரும் தமிழக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்:

இணை அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
சத்தியவாணி முத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்