தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980

← வார்ப்புரு:Delink question hyphen-minus ஜனவரி 3-6, 1980 வார்ப்புரு:Delink question hyphen-minus →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  Flag DMK.svg Flag of AIADMK.svg
தலைவர் மு. கருணாநிதி எம். ஜி. ராமச்சந்திரன்
கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 37 2
மாற்றம் +21 -18
மொத்த வாக்குகள் 10,290,515 7,392,655
விழுக்காடு 55.89% 40.15%

முந்தைய இந்தியப் பிரதமர்

சரண் சிங்
மதச்சார்பற்ற ஜனதா கட்சி

இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
இந்திய தேசிய காங்கிரசு

இந்தியக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 1980ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 20 அதிமுக 2 மதச்சார்பற்ற ஜனதா கட்சி 0
திமுக 16 ஜனதா கட்சி 0
முஸ்லிம் லீக் 1 காங்கிரசு (அர்ஸ்) 0
மொத்தம் (1980) 37 மொத்தம் (1980) 2 மொத்தம் (1980) 0
மொத்தம் (1977) - மொத்தம் (1977) - மொத்தம் (1977) 0

தமிழக அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
ரா. வெங்கட்ராமன் காங்கிரசு தென் சென்னை நிதி

மேலும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்