தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

← வார்ப்புரு:Delink question hyphen-minus ஏப்ரல்-மே, 1996 வார்ப்புரு:Delink question hyphen-minus →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  Flag DMK.svg Flag of AIADMK.svg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 39 0
மாற்றம் +39 -39
மொத்த வாக்குகள் 14,940,474 7,095,650
விழுக்காடு 54.96% 26.10%

முந்தைய இந்தியப் பிரதமர்

நரசிம்ம ராவ்
இந்திய தேசிய காங்கிரசு

இந்தியப் பிரதமர்

தேவ கவுடா
ஜனதா தளம்

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

பின்புலம்[தொகு | மூலத்தைத் தொகு]

Script error: No such module "main". 1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்[தொகு | மூலத்தைத் தொகு]

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
தமாக 20 அதிமுக 0 பாமக 0
திமுக 17 காங்கிரசு 0 மதிமுக 0
சிபிஐ 2 சிபிஎம் 0
ஜனதா தளம் 0
திவாரி காங்கிரஸ் 0
மொத்தம் (1996) 39 மொத்தம் (1996) 0 மொத்தம் (1996) 0
மொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0

தமிழக அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]

ஆய அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
முரசொலி மாறன் திமுக மத்திய சென்னை வர்த்தகம் மற்றும் தொழில்
ஜி. வெங்கட்ராமன் திமுக திண்டிவனம் கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை நிதி
எம். அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு தென்காசி தொழிலாளர் நலம்

இணை அமைச்சர்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

அமைச்சர் கட்சி தொகுதி துறை
டி. ஆர். பாலு திமுக தென் சென்னை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
என். வி. என். சோமு தி,மு.க. வட சென்னை பாதுகாப்பு
தனுஷ்கோடி ஆதித்தன் தமிழ் மாநில காங்கிரசு திருச்செந்தூர் இளைஞர் மற்றும் விளையாட்டு

இவற்றையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-03-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-09-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்