தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல், 2013

2013 தமிழ்நாட்டு மாநிலங்களவை தேர்தல் (2013 Rajya Sabha election in Tamil Nadu) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு நடத்தபட்ட மறைமுக தேர்தலாகும். 27 சூன் 2013 அன்று ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. [1] தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வாக்களிக்கெடுப்புடன் நடத்தபட்ட மாநிலங்களவை தேர்தல் இதுவாகும். [2]

பின்னணிதொகு

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் சூலை 27 அன்று முடிவடைந்தது. எனவே, ஆறு இடங்களுக்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. [3] வேட்பாளர்களுக்கு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் (ச.ம.உகள்) விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் மறைமுக வாக்களித்து அதன்வழியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில சட்டசமன்றத்தில் கட்சிகளின் நிலைதொகு

கட்சியின் பெயர் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை
அதிமுக 151
தேமுதிக 29 - 7 * = 22
திமுக 23
இபொக(மா) (சிபிஐ (எம்)) 10
இபொக (சிபிஐ) 8
இதேகா (காங்கிரஸ்) 5
பாமக 3
மமக 2
புதிய தமிழகம் 2
பார்வார்டு பிளாக்கு 1
  • நேமுதிகவின் 7 அதிருப்தி ச.ம.உகள் அதிமுகவை ஆதரித்தனர்

வேட்பாளர்கள்தொகு

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 34 ச.ம.உறுப்பினர்கள் இருக்க வேண்டும். எனவே, 34 ச.ம.உறுப்பினர்களைக் கொண்ட கட்சியால் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க முடியும். 34 க்கும் குறைவான ச.ம.உறுப்பினர்களைக் கொண்ட கட்சி மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிவரும்.

வேட்பாளர் கட்சி மற்ற கட்சிகளின் ஆதரவு
வி. மைத்ரேயன் அதிமுக தேவையான வாக்குகள் உள்ளன
கே. ஆர். அர்ச்சுணன் அதிமுக தேவையான வாக்குகள் உள்ளன
டி. இரத்னவேல் அதிமுக தேவையான வாக்குகள் உள்ளன
ஆர். இலட்சுமணன் அதிமுக தேவையான வாக்குகள் உள்ளன
து. ராஜா இபொக அதிமுக, இபொக (மா), பார்வர்ட் பிளாக்கு
கனிமொழி திமுக முமுக, பு. தமிழகம், காங்கிரஸ்
இளங்கோவன் தேமுதிக

முடிவுகள்தொகு

தேர்தலுக்கான முடிவுகள் சூன் 27 அன்று அறிவிக்கப்பட்டன. [4]

வேட்பாளர் பெற்ற வாக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
வி. மைத்ரேயன் 36 ஆம்
கே. ஆர். அர்சுணன் 36 ஆம்
டி. இரத்னவேல் 36 ஆம்
ஆர். இலட்சுமணன் 35 ஆம்
து. ராஜா 34 ஆம்
கனிமொழி 31 ஆம்
இளங்கோவன் 22 இல்லை

பா.ம.க.வின் மூன்று ச.ம.உறுப்பினர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

குறிப்புகள்தொகு

 

  1. "Tamil Nadu's Rajya Sabha elections present new partnerships". NDTV.com. 2013-06-17. 2013-06-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  2. "Rajya Sabha polls in Tamil Nadu today, Kanimozhi's re-election bid gets boost after Congress' support". India Today. 27 June 2013. 15 October 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  3. PTI (2013-06-04). "Election Commission to notify Rajya Sabha poll on Jun 10, voting on 27th". 2013-10-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-21 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
  4. "Kanimozhi, D. Raja, Maitreyan elected to Rajya Sabha". Business Line. 27 June 2013. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது.<templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>